பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி - 2
"ஜெயலலிதா இப்போது தாலிக்கு இலவச தங்கம் தருகிறேன் என்கிறார். தாலியின் மகத்துவம் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தோல்வி ஜுரத்தால் தாலிக்கு தங்கம் இலவசம் என்று பிதற்றுகிறார். தாலிக்கு மாப்பிள்ளை வீட்டார்தான் தங்கம் தருவார்கள். இதை இவர் எப்படி தர முடியும்? இந்த பண்பாடு கூட அவருக்கு தெரியாதா?"
தினகரனில் மு.க.ஸ்டாலின்.
ஆஹா, ஒண்ணுக்கு நாலஞ்சுன்னு கல்யாணம் செஞ்சா 'பரம்பரை'யிலே வந்தவராச்சே.கண்டிப்பா இவருக்கு தெரியாம வேற யாருக்கு இது பத்தி தெரியப்போகுது?
best regards, nice info
»
Enjoyed a lot! » »