ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே....

Jayalalitha: Attending the house a day after all her party MLAs were suspended following the furore in the house, the former Chief Minister said the DMK's promise of two acres of land to the landless poor could not be implemented as that much of wasteland was not available with the Government.

Chief Minister M Karunanidhi, who intervened, said that the Government had not said that it would distribute Government land to the poor and clarified that the wasteland included those belonging to private parties.

Jayalalitha: The AIADMK supremo said most of the private wasteland belonged to poor farmers and wanted to know whether their land would be grabbed by the Government.

Chief Minister M Karunanidhi said those wastelands belonging to the poor would be converted into cultivable lands and given back.

Finance Minister, K Anbazhagan, said "the Government has not announced that it would distribute land to all the landless poor. We have only said that the available wasteland would be converted into cultivable land and distributed among the poor landless

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே.... This is what DMK manifesto [#15] says
15. Assignment of 2 acres of land to the landless poor families
.


-- Vaitheegan.

Farm loans waiver

The Hindu has an article where it raises pertinent questions on the Farm loans waiver.

Cooperative bank officials here said that unless the Government comes out with concrete guidelines, it would be difficult to implement the loan waiver scheme.
..

For example in Dharmapuri district the bank had issued loans on ghost coverages. The local officials did not make crop verification nor cross verification of land holdings at the time of issue of loans. Loans had been issued for crops like banana and turmeric inlands where it was not possible to raise such crops in these area. Cases had been registered against farmers concerned for misleading the bank and disciplinary proceedings had been initiated against officials for issuing loans without making proper enquiry.

..

The officials said while the loan of farmers who could not repay due to successive droughts in the State could be written off, the scheme should not be extended to those who had "cheated the banks" by making bogus claims or taken loans through fictitious names.
..
Similarly the officials also wanted to know how the government was going to compensate honest borrowers who had been prompt in repaying the loan. They said the honest borrowers should be rewarded for repaying the loan in time. If the Government decided to reimburse the amount, then it had to allot Rs. 500 crore more under the scheme.

Meanwhile, the repayment of loans by farmers had come to a standstill affecting the financial position of the many PACBs in the State. Seventy per cent of the advances made by these banks were from their own funds. If the government did not reimburse the loan amount to the PACBs at the earliest, many banks had no other alternative but to suspend their operations. With the kuruvai season beginning from the second week of June, farmers, especially small and marginal farmers required bank loans for their farm operations. At least for advancing loans to farmers, the government should compensate the PACBs at the earliest, the officials added.


Interesting points.

I think people who've been honest enough to repay their loans promptly should get an incentive, rather than get nothing. May be they should be allowed easier approvals the next time they get a loan.

About whether those who got the loans by fraudulent means should be compensated, the issue is more tricky. For people who are convicted as frauds, the government shouldn't give back anything. But, for people against whom there are active cases going on, if the government holds back the loan amount, it will amount to assuming guilt without proving.

That said, if people actually got loans by cheating, shouldn't there be a disciplinary action against the officer who approved the loan without doing his due diligence first?

ஜெயேந்திரர் வழக்கு

சங்கரராமன் கொலை வழக்கு பற்றியும், ஆட்சி மாறியதால் இனி என்ன ஆகலாம் என்பதைப் பற்றியும் ஜூனியர் விகடனில் ஒரு விரிவான கட்டுரை வந்திருக்கிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததால், ஜெயேந்திரர் மீதான வழக்கு நீர்த்துப் போய்விடும்; அதில் அரசு சாட்சிகள் எல்லாம் பல்டி அடித்துவிடுவார்கள்; வழக்கை விசாரித்து வந்த எஸ்.பி.பிரேம்குமார் மாற்றப்பட்டார்; அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் பயந்து போய் இருக்கிறார்; அவருக்கு இருந்த பாதுகாப்பு வளையத்தை விலக்கிவிட்டால் அவர் நிலைமை என்னவாகும்; குற்றம் சாட்டப்பட்ட அப்பு தி.மு.கவின் வி.ஐ.பி ஒருவருக்கு வேண்டப்பட்டவர்; அவர்மேல் இருக்கும் வழக்கு பிசுபிசுத்துவிடும், வெளியே வந்துவிடுவார். - இப்படி எல்லாம் ஜூ.வி எழுதியிருக்கிறது.

யோசித்துப் பார்த்தால் செம காமெடியாக இருக்கிறது:

- சங்கரராமன் கொலையான பின், அதில் பெரிதாக அரசு ஒன்றும் ஆக்ஷன் எடுக்கவில்லை.

- அப்போது, கருணாநிதி, போராட்டம் செய்யப் போவதாகவும், இதை ஒரு பெரிய விஷயமாக கிளப்பப்போவதாகவும் சொன்னார்.

- உடனே, அ.தி.மு.க அரசு ஜெயேந்திரரை கைது செய்தது. வழக்கு போடப்பட்டது.

- தி.க தலைவர் வீரமணி, மூச்சுக்கு முன்னூறு தடவை ஜெயலலிதாவை பாராட்டி, "சங்கராச்சாரி"யை கொலைகாரர் கொலைகாரர் என்று சொல்லி மகிழ்ந்தார்.

- இப்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்ததால் இந்த வழக்கு நீர்த்துப் போகுமாம். அதாவது, நீதிக்காக போராட்டம் செய்யப் போவதாக சொன்ன கருணாநிதி, இப்போது இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவாராம்.

- வீரமணி இப்போது தி.மு.க அணியில். "பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை" கருணாநிதி எடுத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார். அடுத்தது, ஜெயேந்திரர் மீதான வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கும் நன்றி சொல்வாரா? இல்லை மீண்டும் அ.தி.மு.க அணிக்குப் போவாரா?

தலை சுற்றுகிறதா? என்னவோ போங்க!

இடஒதுக்கீடு - கரண் தப்பார் அர்ஜூன்சிங் விவாதம்

இடஒதுக்கீடு மக்களை முன்னேத்துது, அது ஒண்ணு தான் விடிவெள்ளி...அப்டீனு பேசறவங்க எல்லாம், இந்த கரண் தப்பாரின் கேள்விகளையும் அர்ஜூன் சிங்கின் வழிசல் பதில்களையும் கண்டிப்பா படிச்சுப்பார்க்கணும்! ஒரு கேள்விக்கும் நேரடியா, விரிவா பதில் சொல்லாம, "நாங்க முடிவு பண்ணிட்டோம்.', 'அது மக்களை முன்னேத்தும்'னு சொல்றதுக்குப் பேரு, ஜல்லி! கரண்தப்பார் சும்மா சுத்தி சுத்தி ஆடுறாரு கில்லி!



- மைக்செட் முனுசாமி

பி.கு :- இந்தக் கருத்துகள்லே மாறுபடவறங்க...சும்மா என் மேலே பாயாம, கரண் தப்பார் புள்ளி விவரங்களோட கேட்ட கேள்விக்கெல்லாம் ஒங்களோட பதில்களை ஒரு பதிவாய்ப்போட்டு, இங்கே போடுங்க. எங்களுக்கும் கொஞ்சம் வெளங்கினாப்புலே இருக்கும்! நம்ம எல்லாம் படிச்சவங்க...ஒரு கருத்துன்னு இருந்தா, எதிர்கருத்துன்னு ஒண்ணு இருக்கும்னு நல்லா தெரிஞ்சவங்க...அதுனால உணர்ச்சி வசப்படாம, அலசுங்க. ஓ.கேயா?!

எங்கும் தயாநிதி, எதிலும் தயாநிதி

இந்த தயாநிதி மாறன் இல்லாத இடமோ, கூட்டமோ, போட்டோவோ இல்லை போலிருக்கு. நேத்து பி.டி.ஆர் மரணத்துக்கு கலைஞர் அஞ்சலி செலுத்தின போட்டோ, தினகரன் முதல் பக்கத்திலே.. கலைஞர் பக்கத்திலே தயாநிதி மாறன்! தயாநிதி மாறன் பி.டி.ஆர் கூட எந்த அளவுக்கு அரசியல் பண்ணியிருக்காரு?

அதாவது பரவாயில்லை, ராஜீவ் காந்தி இறந்து போயி பதினஞ்சு வருஷம் ஆச்சாம். அதுக்கு சன் டி.வி செய்திகளில் ஒரு கவரேஜ். ராஜீவ் போட்டோ காட்டலை, சோனியா வீடியோ காட்டலை, அட, ஜி.கே.வாசன், எஸ்.ஆர்.பி மாதிரி காங்கிரஸ்காரர்கள் ஏதோ உறுதிமொழி எடுத்துட்டாங்களாமே, அதையும் காட்டலை. அப்புறம், வேற யாரு? தயாநிதி மாறன் தான். அவரு ராஜீவ் காந்தி பத்தி ஒரு மீட்டிங்ல்ல பேசறதை மட்டும் விலாவாரியா காட்டினாங்க. "நேருவின் குடும்பம் நாட்டிற்காக நிறைய தியாகஙளை செய்துள்ளது"ன்னு ஸ்டேட்மெண்ட் எல்லாம் விடறாரு.

அட ராமா, ராஜீவ் காந்தி கொலையிலே தி.மு.கவின் எல்.டி.டி.ஈ ஆதரவும் ஒரு காரணம்னும், அதனால அந்த தேர்தலே கலைஞர் செமத்தையா தோத்ததும், முன்னாடி இவங்களை "நேரு குடும்பம்" எமர்ஜென்சி காலத்திலே லாடம் கட்டி அடிச்சதும், ரெண்டு வருஷம் முன்னாடி கூட பி.ஜே.பியோட கூட்டணி வச்சுக்கிட்டு இவங்களுக்கு எதிரா பாலிடிக்ஸ் பண்ணினதும், எல்லாம் மறந்து போச்சு போல. தயாநிதி மாறன் மூலமா தான் ராஜீவ் காந்தி நினைவு தினத்தைப் பத்தி நமக்கு தெரியணும் போலிருக்கு.

ஆனா ஒண்ணு, இந்த மாதிரி தயாநிதி மாறனை முன்னிறுத்தறது, ஒரு பெரிய ஐடியா வச்சுக்கிட்டு தான் தெரிஞ்சே செய்யறாங்க (ஸ்டாலின் வயத்திலே புளி?). எதுக்கு இந்த ராஜதந்திரம்னு தான் போகப் போகத் தெரியும்.