Audio of Election Recap Radio Show

Yesterday, Rajan and I did a radio show in KZSU Stanford 90.1 FM, analyzing the election and the results. If you missed the programme, you can listen to the audio here: Part I and II.

Thanks to Srikanth Srinivasa at Itsdiff.

நாத்திகம், இனி மெல்ல சாகும்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் - சூப்பர். இதுலேந்து நமக்கு என்ன தெரியுது? ஒரு காலத்துலே, இவங்க மட்டும் தான் முடி திருத்தணும்னு வெச்சுருந்தாங்க...நாளடைவுலே, நெறைய பேரு முடிதிருத்தும் கலையைக் கத்துக்கிட்டு...இப்போ, இந்தத் தொழில் சக்கை போடு போடுது. இப்படி எல்லாத் தொழிலையும், எல்லாரும் செய்ய செய்ய...அந்தத் தொழில் மேலே எல்லாருக்கும் ஒரு மரியாதை வர ஆரம்பிச்சுது. இப்போ எல்லாரும் அர்ச்சகராகலாம்னு சொல்றாங்க, நல்ல விஷயம் தான். அர்ச்சகர்னா என்ன பண்ணனும்...வேதங்கள் படிக்கணும், ஸ்தோத்திரங்கள் படிக்கணும், தேவாரத்துலேந்து திருவாசகம் வரை எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சுக்கணும்..எப்போ பார்த்தாலும் ஆண்டவனை நெனைச்சுக்கிட்டு, பூஜை பண்ணனும். குறிப்பா, தோற்ற ரீதியா குடுமி வெச்சுக்கணும்!!


இப்போ சினிமாலேந்து, சீரியல் வரைக்கும் 'சதுர வட்டை அடிச்சுக்கிட்டு, குடுமியோட வருவானே!' அப்டீன்னு சர்வ சாதாரணமா டயலாக் எழுதி, கைத்தட்டு வாங்கிட்டுப் போறாங்களே...அது இனிமே நடக்காது. ஏன்னா...அர்ச்சர்களுக்கெல்லாம் கோபம் வந்துடும் பாருங்க! கூட்டமா போய், அதை மாதிரி எழுதினவனை செருப்பாலே அடிப்பாங்க! முன்னாடியாவது, பார்த்த சாரதியும், ச்ரீனிவாசனும் மட்டும் தான் இருந்தாங்க, அவங்க இதையெல்லாம் கேட்டுக்கிட்டுக் கம்முனு இருந்துடுவாங்க...இப்போ அருணகிரிலேந்து,அழகப்பன் வரைக்கும் கை கோர்த்துக்கிட்டுப் போய், இன்னும் எதையாவது தோய்ச்சு, உண்மையிலேயே அடிப்பாங்க!எல்லாத்தையும் விட, பகுத்தறிவுப் பகலவன்கள் அப்டீங்கற பேருலே, சாமியைப் பத்திக் கன்னா பின்னான்னு கிண்டல் அடிக்கறது கொஞம் கொஞ்சமா நின்னுடும்! (நான் சொல்ற 'நாத்திகம், இனி மெல்ல சாகும்'...அந்த வகை நாத்திகம் தான். அமைதியான முறையிலே சாமி கும்புடுறவன் மாதிரி, அமைதியான முறையிலே சாமில நம்பிக்கையில்லைனு சொல்றவங்க மேலே...நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டுலே நாத்திகம்னாலே, வேற மாதிரி ஒரு பிம்பம் இல்ல கொடுத்து வெச்சு இருக்காங்க!).


ஆக மொத்தம், பெரியார் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை எடுத்து விட்டு, அவரின் மிகப் பெரிய பிரச்சாரமான 'கடவுள் இல்லை, இல்லவே இல்லை...கடவுளை நம்புபவன் காட்டு மிராண்டி...கடவுளை பரப்புபவன் அயோக்கியன்' அப்டீங்கற எண்ணத்துலே, ஒரு பெரிய கடப்பாறையைக் குத்தி இருக்காங்க. சும்மாவா சொன்னாங்க, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்'னு! நாத்திகத்தைக் கொன்னுட்டாரே கடவுள்...நாத்திகம் அழித்த நல்லவனே, போற்றி!போற்றி!!!- மைக்செட் முனுசாமி

The Vaitheegan Show [#12]

DMK first created a screen play as though they would be offering speaker position to Congress, however “eei asku-buskuu” They will be retaing the speaker's job. Already congress party of Tamil Nadu is not happy about Sonia & Muka Nexus. Also Amma was seen withdrawing cash from banks to purchase something in future. Anything can be happen in Indian politics.

Hens around Tamil Nadu will be working over time. DMK fulfilled its most important promises of all, offering an additional egg to midday meal scheme students. Our reporter “Kozi Babu” is busy investigating how many students scored “eggs” in their half early exam.

Chief Minister of Tamil Nadu told SUNTV that his cabinet is busy preparing plans for fulfilling free TV promise. With a pride smile, he announced about tax money to be wasted on those Idiot boxes. Our reporter cable Kanadasamy reports that Sumangali Cable might have ordered about 500 miles of new cables from a Chinese company.

KanNagi statue will be back, soon she will be standing tall in the shore line and serve beloved people of Tamil Nadu. Marina shore is thus protected from future Tsunamis, pickpockets, beach side prostitution rackets and other beach side pass times. Chief Minster made a trip to the location where she is currently resting and inspected the statue. We can soon expect a poem which will complain about “cracks” found in "vital" parts of the statue. Hence there is chance for the DMK to rebuild it – but this time it would be a 400 foot statue similar to Valluvar statue in Kanyakumari. NO VASTHU sastra can carry it or remove it this time.

Union Finance Minster Mr. Pa. Chidambaram took an about turn on his pre election stand - “It was feasible for Tamil Nadu to implement the promise, he said, but he had given no assurance that he would implement it. The state government has t decide; the Centre's priorities are different”. Devuda devuda…7mala devuda..

ஆண்டி-போண்டி கதை

ஒரு ஊருலே ஆண்டி, போண்டின்னு ரெண்டு பேரு இருந்தாங்களாம். ஆண்டிக்கு கிரிக்கெட்டுங்கற விளையாட்டைக் கண்டா சுத்தமா பிடிக்காது. ஊரு முழுக்க 'கிரிக்கெட்டைப் பரப்புபவன் அயோக்கியன், கிரிக்கெட் விளையாடுபவன் காட்டுமிராண்டி. தினமும் கிரிக்கெட் ஆடறதாலே, சோறு கிடைக்குமா' அப்டீனுலாம் கரித்துண்டாலே கிறுக்கறது தான் அவனோட வேலை! போண்டியைப் பத்தி சொல்லவே வேண்டாம்....'கிரிக்கெட் விளையாடறவன் எல்லாம் திருடன்' அப்படீனு டயலாக் உட்டுட்டு, 'அட..இதை நான் சொல்லலைங்க, ஜெ·ப்ரி பாய்காட்டும் இதையே தான் சொல்லியிருக்காரு' அப்படீன்னு உட்டாலங்கடி அடிக்குற ஆளு! அது மட்டுமா, 'கிரிக்கெட் பேட்டோட மக்களைப் பார்க்கும் போது, எனக்குக் கண்லே கண்ணீர் வருது'னு செண்டி போடற ஆளு, இந்த போண்டி! ஆனா, இவங்க ரெண்டு பேரும் இப்படி சொல்லிக்கிட்டே இருந்தாங்களேயொழிய, கிரிக்கெட் விளையாட்டு ஜோராத் தான் நடந்துக்கிட்டு இருந்தது. அதை எல்லாரும் நல்லா ரசிச்சாங்க, தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்குப் போனாலும் கூட, கிரிக்கெட் பாக்குற கூட்டம் குறையலை.


ஆண்டி, போண்டிக்குக் கிரிக்கெட் இப்படி ஆயிட்டு வர்றது கொஞ்சம் கூட புடிக்கலை. அவங்க ரெண்டு பேரும் என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க, சொல்லி பார்த்தாங்க....ஆனா, கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் இந்தக் காதுலே வாங்கி, அதை ஆசன வாய் வழியா காத்தா வெளியே விட்டுக்கிட்டு இருந்தாங்க! ஆண்டி போண்டிக்கு அப்ப தான் திடீர்னு ஒரு ஐடியா வந்துது. 'கிரிக்கெட் விளையாடற இந்திய விளையாட்டு வீரர்கள் எல்லாம் இனிமே நீலக்கலர்னு இல்லை, எந்த சட்டை வேணும்னாலும் போட்டுக்கலாம்!' அப்டீனு ஒரு ஸ்டேட்மண்ட் விட்டாங்க. கிரிக்கெட் ரசிகர்களுக்கெல்லாம் ஒரே கடுப்பு, "டேய்...நாங்க என்னவோ பண்ணிக்கறோம். ஒங்களுக்கு தான் கிரிக்கெட்டைக் கண்டாலும் ஆவாது, அதை விளையாடறவங்களைக் கண்டாலும் ஆவாது, நீங்க இன்னாத்துக்கு மூக்கை நுழைக்கிறீங்க?' அப்டீனு கேட்டாங்க. ஆனாலும், ஆண்டி போண்டி சளைக்காம, திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அது மட்டும் இல்லாமே, "இனிமே தமிழ்லே தான் கிரிக்கெட் காமெண்டரி சொல்லணும்" அப்டீனு திடீர்னு ஒரு ஸ்டேட்மண்ட் உட்டாங்க. அதுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சில பேரு, "ஆண்டாண்டு காலமா கிரிக்கெட் கமெண்ட்ரி இங்கிலீஷ்லே தான் சொல்லிப்புட்டு வர்றது வழக்கம். தமிழ்லே சொல்றதை யாருமே தடுத்தது இல்லை...அதையும் சொல்லலாம், சொல்லிக்கிட்டு தான் இருக்கோம்" அப்டீனு பதில் சொன்னாங்க.


இருந்தாலும், ஆண்டி போண்டிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாவே படலை. அவங்களைப் பொறுத்தவரைக்கும், கிரிக்கெட்டை ஏதாவது நோண்டிக்கிட்டே இருக்கணும். இவங்க ஏன் டென்னிஸ், ஹாக்கி,புட்பால் போன்ற மத்த விளையாட்டுலே இது மாதிரிலாம் எடக்கு மடக்கா பிரச்சினை பண்ண மாட்டேங்குறாங்க, அப்டீனு ஒரு சில பேருக்கு கேள்வி இருந்தது. அந்த விளையாட்டுலே எல்லாம் கையை வெச்சு, வாயை விட்டா...அடுத்த நாள் ஆண்டி போண்டியாகி, போண்டி ஆண்டி ஆயிடுவார்னு அவங்களுக்குத் தெரியும்.


நெலமை இப்படியே போய்க்கிட்டு இருக்க, ஒரு நாள் போண்டிக்கு ஜாக்பாட் அடிச்சுது. அதாவது ரோட்டுலே தேமேன்னு நாலஞ்சு பிரெண்ட்ஸோட போய்க்கிட்டு இருந்தவருக்கு, ராஜாவைத் தேர்ந்தெடுக்குற மாலையோட யானை வந்துக்கிட்டு இருக்கறதைப் பார்த்து ஐடியா தோணுச்சு. ஓடிப்போய் யானைக்கொட்டாய்லே நுழைஞ்சு, வாழைப்பழம், வெல்லம் இதெல்லாம் எடுத்துட்டு ஓடி வந்து, 'நீ எனக்கு மாலை போட்டீன்னா, ஒனக்கு இதெல்லாம் தர்றேன்'னு ஆசை காட்டினாரு. பாவம், அந்த யானைக்கு வாழைப்பழம், வெல்லம் எல்லாம் அதோட கொட்டாய்லேந்து எடுத்துட்டு வந்துதுன்னு தெரியாம...மாலையை அரை குறையா, போண்டி கழுத்துலே போட்டுடுச்சு. போண்டிக்கு ஒரே குஷி...ஆண்டிக்கும் தான்! போண்டி ராஜாவான உடனே, மூணாவது நாள் போட்ட சட்டம் என்ன தெரியுமா,"இனிமே கிரிக்கெட் வீரர்கள் எந்தக் கலர் சட்டை வேணும்னா போட்டுக்கிட்டு ஆடலாம்!" ஒரு டென்னிஸ் ரசிகனுக்கும், ஹாக்கி ரசிகனுக்கும் இருக்கற சூடு, சொரணை கிரிக்கெட் ரசிகனுக்கும் இருந்ததால, " நீ யாரு, கிரிக்கெட்லே கையை வைக்க? கிரிக்கெட்டுலே எதை மாத்தணும், எப்படி மாத்தணும், எதுக்காக மாத்தணும், எங்கே மாத்தணும்னு கிரிக்கெட்டைப் புடிக்கற கோடிக்கணக்கணக்கான மக்கள் முடிவு பண்ணிப்போம். நாங்க கோவணத்தோட கூட ஆடுவோம்..அவ்ளோ ஏன் முண்டக்கட்டையாக் கூட கிரிக்கெட் ஆடுவோம். அது பத்திலாம் பேசுறதுக்கு ஒனக்கு எந்த ரைட்ஸ¤ம் கெடையாது! ஒனக்கு தில்லு இருந்தா, டென்னிஸ்லே இதை மாதிரி மாத்த வேணாம்..ஒரு ஐடியா சொல்லிப் பாரேன்!' அப்டீனு கேட்டுடுவோம்னு நெனைச்சாங்க. ஆனா, இவங்க என்ன பண்ணி, என்ன ஆகப் போவுது....இவனுங்க ரெண்டு பேரும் தலைகீழா நின்னாலும், கிரிக்கெட் ஒண்ணும் ஆவப்போவறதில்லை. இவங்க அப்பனுக்கு அப்பனாலேயே அழிக்க முடியாத கிரிக்கெட், ஆண்டி போண்டியாலேயா அழிஞ்சுடப் போவுது? ஆண்டி போண்டியோட நோக்கம், 'கிரிக்கெட்டுலே கலர் சட்டையைக் கொண்டு வர்றது இல்லை - கிரிக்கெட்டுலே இப்படி எதையாவது நோண்டி, சொறிஞ்சு கிரிக்கெட் ரசிகனுங்க எல்லாம் அடிச்சுக்கிட்டு, கிரிக்கெட்டையும் ஒரு வழியா ஊத்தி மூடணுங்கிறது தான்' - அது நடக்காதுடி, நடக்கவே நடக்காது!- மைக்செட் முனுசாமி


பி.கு:-
நீங்க எதையாவது நெனைச்சுக்கிட்டு, எதையாவது புரிஞ்சுக்கிட்டீங்கன்னா...எனக்கு ஒண்ணும் தெரியாது! இது அக்மார்க் ஆண்டி-போண்டி கதை.

Election Recap Radio Show

Apparently, the radio show that Rajan and I did on the elections was a big hit. So, we've been asked to do a follow-up show, an election recap special.

You can listen to it live in 90.1 FM, if you are in the San Francisco Bay Area, or on the net at KZSU Stanford Live.

When: Wed May 17th, 7.30 am - 8.30 am PST.

To call up during the programme and share your views, the number is 650-723-9010 .

For more information on the show, go to itsdiff.com.

Gurumurthy on the Vijayakanth factor

S.Gurumurthy in the New Indian Express on the Vijayakanth factor in this election:

Imagine if the AIADMK alliance had roped in DMDK. How many seats would Vijayakant have shifted to the AIADMK alliance from the DMK alliance? Hold your breath, 105 seats, assuming that he shifted all his votes to the alliance!

Yes, if the AIADMK alliance had brought in Vijayakant into its calculus it would have won not 69 seats, but 171. Imagine this had taken place, what would have been the tally of the DMK. Just 53 seats instead of 96 it won! How about the Congress? Just 3 instead of 37! PMK? Just one instead of 17! CPM? Again, just one, instead of 9! CPI? None instead of 7! Unbelievable, yet, true.

He goes on to say that Karunanidhi would have taken Vijayakanth in if he were leading ADMK, and credits him with identifying that this election would be won or lost by sheer alliances:

The way Karunanidhi structured the DMK-led alliance indicated his understanding of the mood of the people. He judged that there was no anti-incumbency, nor any pro-incumbency, mood in people. He knew that Jayalalithaa had vastly improved her position in the last two years and so he needed the alliance even more now than in the 2004 Lok Sabha elections. So he rooted for electoral physics.

In contrast, save for her wooing Vaiko, Jayalalithaa relied more on electoral chemistry to overcome the effect of electoral physics. Perhaps she was also influenced by pollsters who had initially predicted her victory. The result was that she left out Vijayakant and thus did not complete the process of bipolar contest.Thus, the election threw up the Vijayakant space between the bipolar alliances incomplete on one side. The result was what should have been a resounding victory for her alliance turned into a defeat brought about by an omission, and a costly one at that. It is Karunanidhi's greater reliance on the power of alliance as compared to Jayalalithaa's that turned the results in his favour and against her.

All fine and dandy. The analysis would make sense, except for one big assumption.

Gurumurthy blindly assumes that if Vijayakanth had aligned with the ADMK, he would have won as many votes as he ended up winning. That, to me, is a big and unreasonable assumption. The main reason why people voted for Vijayakanth was that he was different, he didn't align himself with either of the Dravidian parties, he provided an alternative, idealistic it may be.

Imagine Vijayakanth turning an ADMK supporter, simply praising Jayalalitha in his speeches and asking people to vote for ADMK. Would his credibility have taken a beating? Absolutely. Would he have been relegated to the likes of Vaiko and Sarathkumar? Probably. Would he have won these many votes? No, I don't think so.

Society Splitting Rodents.

People who perform Somersaults before the election can be branded as people with some kind of dignity in their principles. But how do you brand someone who changes sides after every election? May be an old Rodent? Yes we have been honoring such plagues in our Tamil Nadu society for long; you guessed it I am talking about Mr. Veeramani who seemed to have changed his loyalty one more time, he is now tilting towards DMK. Until last month he was siding with Jaya & co.

But he did not let it go there; the so called Periyar’s follower has once again given CPR to an issue that was already resolved by Courts. High Courts have clearly passed judgment long time ago that any one [Hindu] regardless of cast and creed can be become temple “Archakas” [Priests]. There is no rule that Brahmins can alone serve God. Courts have given a noble decision that anyone should be permitted to be become priests. As Austin powers would say “the issue is closed”. “Zipped” www.zipped.com. It’s done.

When the situation is such why are these Dravidian political parties split people in the name of caste? First and fore most, Mr Veeramani is a person who heads a group where the theory is “THERE IS NO GOD”. Then why in the hell he is bothered about a portfolio that serves GOD - something that does not exits? Secondly as mentioned above - this matter has been resolved by the Courts long time ago.

These politicians portray as though the Priest job is paying about Rs 200 an Hour. The truth is - this job pays about 50 paisa an hour. Leave the Caste based politics for a second - Just think economics for a momement, it is Rs 120 a month, [this is less than what Sumangali Cable Vision charges per month] .. It is very clear that politicians are just using these 50 paisa an hour job for their cheap political mileage

Why is Mr. Veeramami worried about the Hindus? Can he open his orifices and give his esteemed opinions for other religions of India. ? It is about time to shun such society splitting Rodents.