ஹி...ஹி!

தயாநிதி மாறனின் 'நான் ஆண்மகன் - நீ?' விகடன் பேட்டியில்...

(பேட்டியோட தலைப்பை டாக்டர் ராஜசேகர் லைட்டா உல்டா பண்ணி, 'நான் ஆம்பளை - நீ ஆம்பளையாடா?'ன்னு ரெஜிஸ்டர் பண்ணி வெச்சுட்டாராம் - மிஸஸ் காக்கையார் வெய்யிலுக்கு இதமாய் இளநீரை மடக் மடக்கென்று குடித்து விட்டு சொன்ன டிட் பிட்)



இப்படி நாகரிகம் இல்லாமல் பேசும் வைகோவின் வண்டவாளம் குறித்து என்னாலும் பேச முடியும். வைகோவின் மகன் துரைவையாபுரி என்னென்ன பிசினஸ் பண்ணுகிறார் என்று எனக்குத் தெரியும். பத்து பெட்ரோல் பங்க் இருக்கு. தென் மாநில ஐ.டி.சி. ஏஜென்ஸி வைத்திருக்கிறார். எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணுகிறார். அதுமட்டுமா... இவருடய மருமகன் மோட்டோரோலா கம்பெனியில் என்ன செய்கிறார்? அமெரிக்காவில் அவருக்கும் அவருடைய மகளுக்கும் எவ்வளவு சொத்துகள் இருக்கிறது, எவ்வளவு சதுர அடியில் வீடு இருக்கிறது என எல்லாமும் எனக்கும் தெரியும். இதைப் பற்றி எல்லாம் பேசி, நானும் அவரைப்போலதரம்தாழ்ந்து போக விரும்பவில்லை.



அதான் எல்லாத்தையும் சொல்லிப்புட்டீங்களே...அப்புறம் என்ன 'அவரைப் போல தரம் தாழ்ந்து போக வில்லை' டயலாக்?!

- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



4 comments: to “ ஹி...ஹி!