பாடுவோர் பாடினால்......

K.பாக்யராஜ் -- ஆங்.. உனக்கும், உனக்கும்.. உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்.. நான் வாத்து.. நான் வாத்துதுதுதுதுதுதுது.

அதிமுக/மதிமுக தொண்டர்கள் -- நாங்க புதுசா ஆங் நாங்க புதுசா... கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க...

மு.க -- நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்..

ஜெ.ஜெ -- பாட்டும் நானே பாவமும் நானே......

வைகோ -- என்கிட்டே மோதாதே, நான் ராஜாதி ராஜனடா, வம்புக்கு இழுக்காதே, நான் சூராதி சூரனடா.

ராமதாஸ் -- பச்சோந்தியே நீ கேளடா, வச்சேன் குறி நான்தான்னடா

ரஜினி -- நடக்கும் என்பார் நடக்காது..

குண்டு கல்யாணம் -- மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா, பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா.

கோவை சரளா - நின்னைச் சரணடைந்தேன் என் அம்மா நின்னைச் சரணடைந்தேன்.

வீரமணி - கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு....

சுப்ரமணிய சுவாமி - போனால் போகட்டும் போடா....

தமிழ் நாடு மக்கள் -- சோதனை மேல் சோதனை போதுமடா சாமி....

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories