தில்லாலங்கடி

உடன்பிறப்பையெல்லாம் புராணத்தாலே பிராண்டுறதுன்னு முடிவுக்கு வந்துட்டாரு போல மு.க. தமிழனைக் கரெக்டா புரிஞ்சுக்கிட்டு, சோறு சினிமாவுக்கு (ரேஷன் அரிசி, கலர் டிவி) அறிக்கைலே முக்கியத்துவம் கொடுத்து, கதை கதையா அள்ளி உட்டுக்கிட்டு இருக்காரு! வை.கோ நேரடியாக் பொளீர் பொளீர்னு கேக்குற கேள்விக்கெல்லாம், சுளீர் சுளீர்னு பதில் கொடுக்காம, யசோசதர காவியம், மகாபாரதம்னு டார்ச்சர் பண்றாரு. அத்தெல்லாம் இருக்கட்டும்...போன தடவை தேர்தல்லே நிக்கறப்போ, 'இது தான் என்னோட கடைசி தேர்தல்'னு சொன்னாரே, அந்த டயலாக் என்னாச்சு?! அது சரி, ஜெயிக்கணுங்கறதுக்காக 'எம்.ஜி.ஆர் திரும்பி வந்ததும் அவருக்கிட்டேயே ஆட்சியைத் தந்துடறேன்னு' சொன்ன தில்லாலங்கடி தானே அவரு?!



- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories