தமிழகம் டுடே!

திருமாவளவனின் இந்தியா டுடே பேட்டியில்

"திருமாவளவன் என்ன எல்லா தலித்களுக்குமா தலைவர்? பறையர்களுக்கு அவர் தலைவர்!
பள்ளர்களுக்கு கிருஷ்ணசாமி தலைவர்!" என்று கலைஞர் எங்களைக் கொச்சைப்படுத்தினார்!

செய்தி (அ) கிசுகிசு


திருமாவோடு ஒரே மேடையில் ஜெயலலிதா தோன்றினால், முக்குலத்தோர் வாக்கு கிடைக்காது என்ற உளவுத்துறையின் செய்தியினால் மதுரைக் கூட்டம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது!

சரத்குமார் ராஜினாமா கடிதத்தில்....


(ஆரம்ப வரிகள் )
'நான் அன்று தங்கள் இயக்கத்தில் இணைந்ததை, நான் சார்ந்திருக்கும் சமுதாயம் வரவேற்கவில்லை!'
(இறுதி வரிகள்)
ஜாதி மத மொழி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம்!

- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories4 comments: to “ தமிழகம் டுடே!