Amma..en saamiyE
அம்மா..எங்க எல்லாரையும் நல்லபடியா வை தாயே..
விழாப் பாட்டு:
=============
மீசை வெச்ச் ஆம்பளையா
நான் இருந்து என்ன பயன் ?
காசை வெச்சா ஆண்மையெல்லாம்
கரையும் அம்மா கண்முன்னே.
தேரில் வரும் சாமி எல்லாம்
தேடி நாங்க போறதில்லே
நேரில் நீயும் வ்ரும் நேரம்
முதுகெலும்பு நிற்பதில்லே
எல்லைக்கு சாமியுன்னு
கருப்பண்ணன் இருக்காரும்மா
தொல்லைக்கு சாமியுன்னு
உங்களத்தான் கண்டோமம்மா
கல்லான சாமியெல்லாம்
பொலி கேக்கும் செலவு வெக்கும்
உன்னப்போல் பணமடிச்சு
தொண்டனுக்கு கொடுத்ததில்லே
காஞ்சு போன நிலம் போல
காய்கிற கலைஞர் மண்டை
உச்சி வெய்யில் ஏறிபுட்டா
பத்தி கிட்டு தீப்பிடிக்கும்
சூரியன் குடும்பம போல
சுருட்டின பணத்தை எல்லாம்
தொப்பையில கொழுபபாகெ
பூட்டி வைக்காத தாயே!
லஞ்ச லாவண்யமெல்லாம்
கொஞ்ச நாள் செஞ்சுபுட்டு
கோடியா குமிச்ச பணம்
தொண்டனுக்கும் கொடுத்த தாயே
தேர்தல்ல நீ செயிச்சு
தேர் மேலே வரும்போது
வடம் புடிக்க வாரோம் அம்மா
வாரி வாரி கொடுத்திடம்மா
அம்மாவின் பெயரை சொன்னா
அண்டர்வேர் நனையுதம்மா
அண்டர்வேர் நனையக் கண்டு
ஆனந்தக் கண்ணீர் அம்மா!
ஆனந்தக் கண்ணீர் அம்மா!
jobless,
Super poem!
Ahaa besh besh .Romba nanna irukku.
Looking for information and found it at this great site... fioricet worldwide Zocor and grapefruit fioricet baikal guide Computer laptop price wholesaler Coin operated whirlpool washers Peugeot 607 door Yahoo com ultram drug phentermine 37.5 fioricet 1d00 780 gps car http://www.management26trainingcorporationsop.info/Fioricet-onlune-no-prwsxription.html 2b arthritis pain relief Parental control forums Fioricet free delivery acne design http://www.relief-right-upper-back-chest-pain.info/Pain-pill-in-fioricet.html Flexibility financial planning Fiesta facelift 2005
Very nice site! here